#BREAKING: நம்முடைய பயணம் நெடியது.. நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கான பணியைக் கவனிப்போம், நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம் என முதலமைச்சர் அறிக்கை. நச்சு அரசியல் சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம், நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சிய நோக்கத்துடன் தான் திமுகவை பேரறிஞர் … Read more

#JustNow: தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறது திமுக – ஜேபி நட்டா பேட்டி

பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் … Read more

முதலமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது! அடித்தால் திருப்பி அடிப்பேன் – அண்ணாமலை

ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் தான் மத அரசியல் செய்கிறார், பாஜக செய்யவில்லை. தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டேன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டேன். இதுதான் திமுக அரசு. ஆனால், பாஜக அனைத்து மதத்தினரின் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மதத்தினரும் ஒன்று என ஏற்கிறோம். முதன் முதலாக விநாயகர் சதுர்த்திக்கு … Read more