குடியுரிமை சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்…!!

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இதை இன்று குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள்,  ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்பதற்கான புதிய சட்டம் இன்று மக்களைவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு … Read more

நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீரவ் மோடி உட்பட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டுள்ளனர்.அதனை எதிர்கொள்ளும் வகையிலும் ஆளும் பிஜேபி கட்சி தயாராகிக்கொண்டிருக்கின்றன என அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை தென்னிந்தியாவிற்கு மாற்ற கோரும் அதிமுக எம்.பி.

டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “டெல்லியில் வசிக்கும் அனைவரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மனிதர்கள் நீண்ட வாழ்க்கை வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைவரும் பொது … Read more

குளிர்கால கூட்டத்தொடர் தாமதத்திற்கு காரணம் சொல்லும் பாஜக

வருடந்தோறும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் தொடங்க வேண்டும். ஆனால் இந்த வருடத்துக்கான குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க எந்த நடவடிக்கையும் ஆளும் பாஜக அரசு எடுத்ததாக தெரியவில்லை.     ஏனென்றால் இந்த வருடம் போர் விமாங்கள் வாங்கியதில் ஊழல், ஜிஎஸ்டி பிரச்சனை, பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகள் பற்றி எதிர்கட்சிகள் வாதம் செயாகூடும் என்பதாலோ என்னவோ குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருக்கிறது என தெரிகிறது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருப்பதற்கு … Read more