சிம்பு இசையில், ஓவியா நடிக்கும் 90ml படத்தின் பியர் & பிரியாணி பாடல் நாளை வெளியீடு!!

பிக் பாஸ் முதல் சீசனில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகையாகி விட்டார் ஓவியா. இவருக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மி அமைத்தெல்லாம் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அதன் பிறகு கோலிவுட்டில் இவரது மார்கெட் ஏகிறியது. இந்நிலையில் தற்போது 90ml எனும் படத்தில் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து பீர் பிரியாணி எனும் … Read more

ஓவியாவின் கலக்கல் குத்தாட்டத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலிருந்து 'டியோ ரியோ' பாடல் வீடியோ!!!

தமிழ் சினிமாவில் நன்றாக  வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் அடுத்ததாக நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைப்படம் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். இந்த படம் பயங்கரமான போட்டியுடன் களமகறங்க உள்ளது. இந்த படத்தில் ரெஜினா ஹீரோயினாகவும், யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் கமெடி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஓவியா, கனகா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது குத்தாட்டத்தில் ‘டியோ ரியோ’ எனும் பாடல் வீடியோ படத்தின் புரோமோஷனுக்காக இன்றே வெளியிடப்பட்டது. … Read more

ஓவியாவின் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு..!வைரலாகும் வீடியோ..!!

நடிகை ஒவியா படத்திற்கு நடிகர் சிம்பு  இசையமைக்கிறார். நடிகை ஒவியா நடித்து வரும் 90 எம்எல் படத்தினை இயக்குநர் அனித உதீப் இயக்குகிறார்.படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார். அவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.வந்தா ராஜாவாதா வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.தனது நடிப்புக்கு நடுவில் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். அவர் இசைமைக்கும் பாடல் வீடியோ ஒன்றை இயக்குநர் அனித உதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது ஆர்மிகளிடையும் சிம்பு ரசிகர்களிடையும் பகிரப்பட்டு வைரலாக உலவி வருகிறது.

சிலுக்குவார்பட்டி சிங்கம்..!நடிகை ஒவியா ஆடும் DIO RIO DIYA குத்து பாடல் வெளியானது..!!

நடிகர்  விஷ்ணு விஷால் நடிப்பில்  அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை நடிகர் விஷ்ணு விஷாவே தயாரித்துள்ளார். படத்தில் நடிகை ஒவியா ஹூரோயினியாக நடித்துள்ளார்.படம் டிசம்பர் 21 ல் ரிலீசுக்கு வருகிறது.இந்நிலையில் படத்தின்   DIO RIO DIYA பாடல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஓவியா ஆரவ்….வைரலாகும் புகைப்படங்கள்…!!

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் ஓவியா இவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார். இதனால் பல சம்பவங்கள் நடந்தது.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போது இல்லை என்று  தற்போது வரை கூறி வருகிறார் ஆரவ். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களின் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று  சொல்லுகிறார். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும் மற்றும் … Read more

சின்னத்திரைக்கு வரும் தலைவி….எதிர்பார்த்து காத்திருக்கும் ஆர்மி படைகள்..!!!

பிக்பாஸ் என்றலே எல்லாருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருபவர் என்றால் நடிகை ஓவியா தான். பிக்பாஸ் இரண்டு சீசன்கள்முடிந்து கடந்து விட்ட நிலையிலும் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஓவியா இவருக்கு என்று ஆர்மி படைகள் எல்லாம் உருவானது. இந்த படை தங்கள் தலைவி ஓவியா என்று பெருசு முதல் சிருசு வரை தங்களை ஆர்மி படை என்று பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தனர்.இந்நிலையில் தங்கள் தலைவியை யாராவது சண்டைக்கு இழுத்தால் அங்கு முதல் ஆளாக … Read more

சீசன் 1? சீசன் 2? ஓவியாவின் கேள்விக்கு உலகநாயகனின் கலக்கலான பதில்!

பிக் பாஸ்  இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த போட்டிக்கு முதல் சீசனிலிருந்து ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓவியா பேசுகையில், கமலஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார் . அதாவது உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என கேட்டார் அதற்க்கு, கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த … Read more

பிக்பாஸ் 2 பைனாலுக்கு ஓவியா வருகை…..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபைனல் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடிகை ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரசிகர்கள் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முத்திரையாக மாறிப் போன நடிகை ஓவியா இன்று நடைபெறும் பிக்பாஸ் ஃபைனலுக்கு மேடைக்கு வருகிறார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஆரவ் ரித்விகாவை அழைத்துச் செல்வது போல் ப்ரமோ வீடியோ வெளியானதிலும் பெரிய சஸ்பென்ஸை வைத்திருக்கிறார் பிக்பாஸ். எது எப்படி இருந்தாலும் இன்று … Read more

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா! ரசிகர்கள் மகழ்ச்சி!!

பிக் பாஸ் இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டனர். இதில் வெற்றியாளர் யார் என்பது சீக்கிரம் தெரிந்துவிடும். இந்நிலையில் முதல் பாக பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர் ஓவியா பல ரசிகர்களை அந்நிகழ்ச்சியில் பெற்றார். மேலும் அவருக்கு இணையத்தில் ஓவியா ஆர்மியெல்லாம் கிரியேட் ஆனார்கள். இந்நிலையில் ஓவியா தற்போது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் மீண்டும் … Read more