ஓவியாவின் இரண்டு படங்கள் அடுத்த மாதம் ரிலீஸ்

நடிகை ஓவியா தற்போது “காஞ்சனா 3 “படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடந்து நடிகை ஓவியா தற்போது “கணேசா மீண்டும் சந்திப்போம்’ எனும் படத்தில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் “90ml”.இந்த படம் எதிர்பார்த்த … Read more

நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ஓவியா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவர் தற்போது ‘ 90ML ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் … Read more

நடிகை ஓவியா கைது செய்யப்படுவாரா….?

நடிகை ஓவியா கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நடிகை ஓவியா 90 ml  என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ஓவியா கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு அனைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்து, இவருக்கென்று தனியா ஓவியா  குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அனிட்டா உதீப் இயக்கத்தில், நடிகை ஓவியா 90 ml  என்ற படத்தில் நடித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அந்த திரையிடப்பட்டது. … Read more

90 ml படத்தின்”தேன்” ஸ்னேக் பீக் வீடியோ வெளியானது !!!

இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml”.  இன்று மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியானது. நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml “. இப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு தணிக்கை குழு  A சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் … Read more

90 ml படத்தின் 3 -வது ஸ்னேக் பீக் வீடியோ இன்று !!!!

இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml”.  இன்று மாலை 5 மணிக்கு மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியாக உள்ளது. நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml “. இப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு தணிக்கை குழு  A சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி … Read more

90ml படத்தின் STR-ன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…..!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். 90ML என்ற படத்தில் ஓவியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ இந்த புகைப்படங்கள்…,

ஓவியாவின் 90ml படத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். 90 ml படம் குறித்து பல எதிர்மறையான விமர்சங்களும் எழுந்துள்ளது.  நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு, இவருக்கென்று தனியாக ஓவியா ஆர்மி என்று ஒரு குழுவே ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவர் தற்போது 90 ml படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் எழுந்துந்துள்ளது. மேலும் பல எதிர்மறையான விமர்சங்களும் எழுந்துள்ளது. இந்நிலையில், 90 … Read more

90ml-க்காக தீயாய் புரோமோட் செய்து வரும் நடிகை ஓவியா!!

பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. ஓவியாவை  முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml. பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. இணையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்காக ஓவியா ஆர்மி என்பனவெல்லாம் கிரியேட் செய்து வைத்திருந்தனர். அவருக்கான ரசிகர்களை பார்த்த பின்பு அவரது சினிமா மார்கெட் உச்சத்தை சென்றடைந்தது. வேகமாக பல படங்களில் புக் ஆனார். அந்த வரிசையில் அவரை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml. இந்த படத்திற்கு சிம்பு … Read more

ஆரவ்வுடன் லிவிங் டூ கெதர் வாழ்கையா?! ஓவியா பளீர் பதில்!!!

தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்கள் நடிகர் ஆரவும், நடிகை ஓவியாவும் இந்த போட்டியின் போது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டிருந்தார். இதனை ஆரவிடம் தெரிவித்து ஆரவ் மறுத்து பிறகு அந்த போட்டியிலிருந்து ஓவியா பாதியில் வெளியேறினார். அந்த சமயத்தில் ஓவியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு எழுந்தது. இணையதள பக்கங்களில் ஓவியா ஆர்மி என ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். பிறகு அந்த போட்டி முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக … Read more

ரிலீஸானது சிம்பு இசையில் ஓவியாவின் 90ml திரைப்படத்தின் பீர் & பிரியாணி பாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என ரசிகர்கள் இணையத்தில் தனி பட்டாளமே வைத்திருந்தனர். இவரது நடிப்பில் அடுத்ததாக 90ml எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு க்ஷ தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிம்பு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் பீர் & பிரியாணி எனும் பாடல் இன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுடப்பட்டது. DINASUVADU