ஓவியாவின் கலக்கல் குத்தாட்டத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலிருந்து 'டியோ ரியோ' பாடல் வீடியோ!!!

தமிழ் சினிமாவில் நன்றாக  வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் அடுத்ததாக நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைப்படம் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். இந்த படம் பயங்கரமான போட்டியுடன் களமகறங்க உள்ளது.
இந்த படத்தில் ரெஜினா ஹீரோயினாகவும், யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் கமெடி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் ஓவியா, கனகா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது குத்தாட்டத்தில் ‘டியோ ரியோ’ எனும் பாடல் வீடியோ படத்தின் புரோமோஷனுக்காக இன்றே வெளியிடப்பட்டது. அந்த வீடியோ இதோ!
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment