காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? பாரசைட் திரைப்படம் குறித்து கலாய்க்கும்இணையவாசிகள்!

காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,  கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி … Read more

மூன்று ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியது 1917 திரைப்படம்.!

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த 1917 திரைப்படம் மொத்தம் 3 விருதுகளை வென்றுள்ளது. 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கான உயரிய கவுரமாக கருதப்படுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சினிமா பிரபலங்கள் விதவிதமான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த … Read more

வரலாறு சாதனை படைத்த ‘paratise’ திரைப்படம்! அப்படி என்ன சாதனை!

வரலாறு சாதனை படைத்த ‘paratise’ திரைப்படம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ இயக்கிய paratise திரைப்படம் இந்த விருது விழாவில், 4 விருதுகளை தட்டி சென்றுள்ளது. மொத்தம் 6 பிரிவுகளில் போட்டியிட்ட இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குனர் … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஆஸ்கார் விருது விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்!

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம்.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். மேலும், சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதையும் ஜோக்கர் திரைப்படம் … Read more