‘ஹாய் நான் தோனி பேசுறேன்’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Scam in the name of MSDhoni

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் … Read more

வங்கி வேலை… 1 லட்ச ரூபாய் மோசடி… ஏமாற்றப்பட்ட 22 வயது இளம் பெண்…

புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது.  மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது. அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் … Read more

டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி…! 3 பேர் கைது…!

டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார்.  இன்று ஆன்லைன் மோசடி என்பது மிகவும் சகஜமாக மாறியுள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளான ஹர்ஷிதா தனது பழைய சோபாவை ஆன்லைனில் விற்பதற்காக, தனியார் இணையத்தில் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அதனை … Read more