#BREAKING : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!

பிலிப்பைன்ஸ்  பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக சில அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிற்கு நோயால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, பிலிப்பைன்ஸ்  பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான … Read more

“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் … Read more