இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு…!

2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகில் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும்,நோபல் பரிசானது,  ஒவ்வொரு வருடமும், அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!

2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலகில் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும்,நோபல் பரிசானது,  ஒவ்வொரு வருடமும், அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு … Read more

#BREAKING: இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை தேர்வு குழு அறிவித்துள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவை வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் … Read more

“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது. அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் … Read more

உங்களால் மனித வாழ்வு சிறந்தது…! நோபல் பரிசுகளை வென்றிருக்கும் அமெரிக்கநாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் – பீட்டர் அல்போன்ஸ்

நோபல் பரிசு பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ். டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

#Breaking:இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்,ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,வெப்பம்,வலி,உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 Nobel Prize in Physiology or Medicine awarded jointly to David Julius & Ardem … Read more

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு பிறந்த தினம் இன்று…!

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தவர் தான் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு. இவர் ஒரு நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் ஆவார். மின்வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்ட இவர், நீர்த்தல் விதியை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். எனவே தான் ஆஸ்வால்டு நீர்த்தல் விதி … Read more