இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்! எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார அறிக்கை! பா.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள … Read more

 தொழிற்சாலை அமைக்க உகந்த மாநிலமாக தமிழகம்..நிர்மலா சீத்தாராமன் புகழாரம்…!!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றினார். தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானூர்தி மற்றும் தொழில் பாதுகாப்பு கொளகையை வெளியீட்ட்டார். பின்னர் அவர் பேசியதாவது   தொழிற்சாலை … Read more