தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம்!

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை டப்ஸ்மாஷ் செய்த பிக்பாஸ் பிரபலம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த பாடலை வைத்து, … Read more

தொகுப்பாளினி பிரியங்காவுடன் பிக்பாஸ் வின்னர் முகன் ராவ்! வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெவேறு இடங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவ் வெற்றி கோப்பையை தட்டி சென்றார். இந்த நிகச்சியி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இறுதி நாட்களில் சிறப்பு விருந்தினராக தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்த போட்டியாளர்கள், தங்களது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து தங்களது … Read more