பும்ராவிற்கு பிறகு புதிய சாதனை படைத்த ஷமி ..!

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு இந்திய அணி 395 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆனால் தென்னாபிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இறுதியாக இந்திய அணி  203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 10.5 ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.அவர் வீழ்த்திய  ஐந்து விக்கெட்களில் நான்கு விக்கெட்கள் பவுல்டு முறையில் கிடைத்தது. இதனால் இந்திய வீரர்களில் … Read more

5 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை ..!

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. பின்னர் தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டையும் இழந்தது . இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில்  323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியை கைது செய்ய இடைக்கால தடை !

மனைவி தொடர்ந்த வழக்கில் முகமது சமியை கைது செய்ய அலிபோர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.இதனால் அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது.மேலும் கொல்கத்தாவில் உள்ள அலிபோர் நீதிமன்றத்தில் சமியின் மனைவி ஹசின் ஜகான் சமி மற்றும் அவரது சகோதரர் அகமது மீது … Read more

முகமது ஷமி மீது வழக்கு உள்ளதால் அமெரிக்க தூதரகம் விசா மறுப்பு!

இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் இரண்டு டி -20 போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் நடைபெற உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் விசா விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசா வழங்க அமெரிக்கா தூதரகம் மறுப்பு தெரிவித்து. இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ,விசா வழங்குமாறு அமெரிக்கா தூதரகத்திற்கு  கடிதம் … Read more

5 விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முகமது ஷமி!

நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

உலகக்கோப்பையில் அதிவிரைவாக 25 விக்கெட்டை வீரர்களில் ஷமி முதலிடம் !

கடந்த 27-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது .இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் !

கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இந்நிலையில் அன்றைய போட்டியில் கடைசி ஓவரை இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் … Read more