#IPL2022: கே.எல்.ராகுலுக்கு 3வது முறையாக அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு. ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் … Read more

#MIvLSG : மீண்டும் மீண்டும் தோல்வி.! சொந்த மண்ணில் லக்னோவிடம் வீழ்ந்தது மும்பை.!

நடப்பு ஐபிஎல் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது. லக்னோ அணி  36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு … Read more

மும்பை vs லக்னோ: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? – டாஸ் நிலவரம்!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றை 26-வைத்து லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 5 போட்டியிகள் தோல்வியை சந்தித்து வரம் மும்பை அணி, … Read more

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை இந்தியன்ஸ் அணி? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை ப்ரபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் … Read more