இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

இன்றைய கால கட்டத்தில் இளம்பெண்கள் பலரும் ஊட்ட சத்துக்கள் குறைபட்டால் அவதிபடுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் எளிதில் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் போகும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கெல்லாம் முக்கியகாரணம் என்னவென்றால் போதிய உணவுகள் உட்கொள்ளாமையும் , சரியான நேரங்களில் உணவுகளை எடுத்து கொள்ளாமல் நேரம் தாழ்த்தி உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும்.மேலும் அவர்கள்உண்ணும் உணவுகளில் ஊட்ட சத்துக்கள் குறைபாடுகள் இருப்பதும் ஒரு காரணமாகும். எனவே இளம்பெண்களை ஊட்ட சத்து … Read more

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளார்களா? பெற்றோர்களே இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க

குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும். குழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள … Read more

ஒவ்வொருவரும் தங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 7 பொருட்கள் என்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். … Read more

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 6 பழங்கள் இதோ..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலின் தனது உற்பத்தியை குறைத்து கொள்ளும். உடலுக்கு தேவைப்படுகின்ற முக்கிய ஹார்மோன்களில் இன்சுலினும் ஒன்றும். இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ளது. சர்க்கரை நோயாளிகள் ஒரு சில உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிட்டு விட கூடாது. மீறி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி … Read more

எண்ணெய் வடியும் சருமமா! இதனை செய்யுங்கள்…

ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களது உடலின் தன்மைக்கு ஏற்ப சருமத்தின் நிலை மாறும்.உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும். பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரிக்கபடுகிறது. எண்ணெய் சருமத்தை பெற்றவர்களுக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும்.அவர்களுக்கு முகத்தில் எப்பொதும் எண்ணெய் வடிந்த படியே காணப்படும். இதை தவிர்க்க பின்வரும் சிலவற்றை பின்பற்றுங்கள்…   தயிர், … Read more

இரவில் பால் குடிக்கலாமா!! இதை படித்துவிட்டு அப்புறம் சொல்லுங்க..

இரவில் பால் இரவு உணவு உண்டபின், சிலர் பால் குடிப்பார்கள். தற்காலத்தில் சிலர், படுக்கும்போது, எனர்ஜி பானங்கள் குடிக்கிறார்கள், தூங்கும்போது எனர்ஜி டிரிங் குடித்தால், தூக்கத்திலேயே உடல்வலுவாக, சதைப்பற்றுடன் மாறிவிடும், உடற்பயிற்சிகள் எதுவும் தேவையில்லை என்று யாராவது சாமியார் வந்து சொன்னார்களா என்று தெரியவில்லை, ஆனாலும், தூங்குமுன் சிலர் எனர்ஜி டிரிங் குடிக்கிறார்கள். இதனால் நெடுநேரம் தூக்கம் வராமல், விழித்திருப்பதுடன், பானத்தின் தாக்கம் குறைந்த பிறகு, உடல் மிகவும் பலகீனமாகிவிடுகிறது. அதனைப்போக்க, சமையலறையில் உருட்டுவது தொடரும்போதுதான், உடல் … Read more

கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் !!

கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் … Read more