இந்த பழத்துல இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

இந்த ஒரு பழத்தில் இருக்க கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதிலும் எளிமையாக கிடைக்க கூடிய சப்போட்டா பழத்தில் பல்வேறு விதமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம். சப்போட்டா பழம் முதல் அதன் உள்ளிருக்கும் விதை வரை பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அதில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து … Read more

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 6 பழங்கள் இதோ..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நிலையில் மிக முக்கிய ஹார்மோனான இன்சுலின் தனது உற்பத்தியை குறைத்து கொள்ளும். உடலுக்கு தேவைப்படுகின்ற முக்கிய ஹார்மோன்களில் இன்சுலினும் ஒன்றும். இந்த பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ளது. சர்க்கரை நோயாளிகள் ஒரு சில உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிட்டு விட கூடாது. மீறி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி … Read more