மே தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மே தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே தினம் இன்று  கொண்டாடப்படுகிறது.இந்த தினம் தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது.எனவே இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் … Read more

வரலாற்றில் இன்று (மே 1)- தொழிலாளர் தினம்

மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாளை பெரும்பாலான நாடுகள் மே 1-ஆம் தேதி கொண்டாடுகின்றனர்.   ஐரோப்பாவில் இந்த நாளானது தொழிலாளர் நாள் இயக்கத்தை விடவும் மிகவும் முக்கியமானதாக, வல்லமையுடையதாக இருக்கும் கிராமப்புற திருவிழாவாக பழைய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இந்த விடுமுறை நாளானது சர்வதேசமயமாக்கப்பட்டு இருக்கின்றது மற்றும் பல நாடுகள் அணிவகுப்புகள், காட்சிகள் மற்றும் நாட்டுப்பற்று மற்றும் தொழிலாளர் சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலநாள் கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தன. இருப்பினும், வடக்கு ஐரோப்பாவில் வால்புர்கிஸ் இரவானது முன்னதான இரவில் … Read more

உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .?

உழைப்பாளர்கள் தினத்தை வருடந்தோறும் மே 01-ம் தேதிகொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும்  உள்ள உழைக்கும் மக்கள் கொண்டாடப்படும் தினம் தான் உழைப்பாளர்கள் தினம். வருடம் 365 நாளில் எல்லா நாளும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால்  மே 01-ம் தேதி மட்டும் தான் உழைப்பாளர் தினம் என்று செல்லுகிறார்கள். அது ஏன்..? உங்களுக்கு தெரியுமா…? இப்போ நம்ம எங்க வேலை பார்த்தாலும் 8 மணி நேரம் தான் வேலை. ஆனா 1800-ம் ஆண்டுகளில் 18 நேரத்திலிருந்து 20 … Read more

முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து

முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மே தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே தினம் நாளை  கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், உலகெங்கும் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு மே தின வாழத்துகளை தெரிவித்துகொள்கிறேன். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் தொழிலாளர்கள் உயர்த்துகின்றனர். உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு உழைக்கும் மக்களை … Read more

உழைப்பாளர் தினம் உருவாகிய வரலாறு தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

செய்யும் தொழிலே தெய்வம் என வாழும் உழைப்பாளருக்கு சிறந்த தினம் மே 1 இன்று. உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினமாக கருதப்படும் மே 1 உழைப்பாளர் தினம் உருவனதே ஒரு போராட்டத்தில் தான். பல நாடுகளில் வேலை செய்பவர்கள் முழு நேரமாக 12 முதல் 18 மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்ட்டனர். இந்த சூழலில் இங்கிலாந்தின் சாசன இயக்கம் 6 கோரிக்கைகள் கொண்ட போராட்டங்களை நடத்தியது. அதில் முக்கியமானது வேலை நேரத்தை குறைப்பதாக … Read more

உழைப்பாளர் வர்க்கத்திற்கு மே-1 சிறப்பான நாள் தான்!

உழைப்பாளர் வர்க்கத்தினருக்கு மே-1 ஒரு சிறப்பான நாள். இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர் தலைமையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையான தொழிலை சார்ந்து தான் இருக்கிறான். எந்த மனிதனுக்கும் அவனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், அவன் கண்டிப்பாக உழைக்க வேண்டும். இன்று ஆணாய் பிறந்த ஒவ்வொரு குடிமகனும், தனது … Read more

மே 1 -ஆம் தேதி உழைப்பாளர் நாள் கொண்டாட காரணம் என்ன ?

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. … Read more