உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .?

உழைப்பாளர்கள் தினத்தை வருடந்தோறும் மே 01-ம் தேதிகொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும்  உள்ள உழைக்கும் மக்கள் கொண்டாடப்படும் தினம் தான் உழைப்பாளர்கள் தினம். வருடம் 365 நாளில் எல்லா நாளும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால்  மே 01-ம் தேதி மட்டும் தான் உழைப்பாளர் தினம் என்று செல்லுகிறார்கள். அது ஏன்..? உங்களுக்கு தெரியுமா…? இப்போ நம்ம எங்க வேலை பார்த்தாலும் 8 மணி நேரம் தான் வேலை. ஆனா 1800-ம் ஆண்டுகளில் 18 நேரத்திலிருந்து 20 … Read more

மே 1 -ஆம் தேதி உழைப்பாளர் நாள் கொண்டாட காரணம் என்ன ?

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. … Read more

உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்!

பிரபல திரைப்பட நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம், தமிழ் திரைபடத்துறையில், பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், உழைப்பாளர் தினமான இன்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம், தனது இன்ஸ்டா பக்கத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. https://www.instagram.com/p/Bw6BQOCA2du/?utm_source=ig_web_copy_link