மீண்டும் உதயமாகும் விஜய் டிவியின் லொள்ளு சபா….!!!

விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளது. முதல் படமாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளார்கள். விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளதாம். அதனை கலக்கப்போவது யாரு இயக்குனர் சாம்சன் இயக்க உள்ளார். இதில் அமுதவானன்  மற்றும் நந்தினி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளார்கள். முதல் லொல்லு சபாவில் சந்தானம் ஹீரோவாக தமிழ் படங்களை கலாய்த்தும் அதனை ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலா இய்க்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

மிரட்டும் பேய்! காலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு 2 டீசர் ரிப்போர்ட்!!!

சந்தானம் நடிப்பில், ‘விஜய் டிவி’ லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படம் வெளியாகி சந்தானத்திறக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இப்படத்தில் பேய் அட்டகாசங்களும், அந்த பேயை  கலாய்க்கும் சந்தானத்தின் கவுண்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் படம் ஹிட் பட வரிசையில் இணைந்து கொண்டது.  தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இம்முறையும் ஹீரோ சந்தானம் மற்றும் இயக்குனர் ராம் பாலா. இதில் சந்தானம் ஓர் ஏரியாவில் வசித்து அங்குள்ள … Read more