மிரட்டும் பேய்! காலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு 2 டீசர் ரிப்போர்ட்!!!

சந்தானம் நடிப்பில், ‘விஜய் டிவி’ லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படம் வெளியாகி சந்தானத்திறக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இப்படத்தில் பேய் அட்டகாசங்களும், அந்த பேயை  கலாய்க்கும் சந்தானத்தின் கவுண்டர்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் படம் ஹிட் பட வரிசையில் இணைந்து கொண்டது. 
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இம்முறையும் ஹீரோ சந்தானம் மற்றும் இயக்குனர் ராம் பாலா. இதில் சந்தானம் ஓர் ஏரியாவில் வசித்து அங்குள்ள மக்களை கலாய்த்து கவுண்டர் கொடுக்கும் கதாபாத்திரம் அந்த ஏரியா மக்கள் சந்தானத்தை பேய்யிடம் மாட்டிகொள்ள வைப்பது போல டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரில் வரும் சந்தானம் வசனங்கள் நன்றாக உள்ளது. படம் எப்படி  என பொருதத்திருந்து பார்க்கலாம். Source : CINEBAR
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment