சாதனை படைக்குமா மாஸ்டர் – இன்று மாலை வெளியாகிறது டீசர்.!

மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வராமல் இருக்கிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனிடையே, சென்ற … Read more

போடுறா வெடிய ..! வாத்தியாராக ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுத்த மாஸ்டர் டீசர்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் அவர்களின் மாஸ்டர் படத்திலிருந்து டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் … Read more

“வாத்தி COMING” -ரசிகர்களின் தீபாவளி ட்ரீட்டாக மாஸ்டர் டீசர்.?

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு,  விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .  அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் … Read more

மிரட்டலாக வெளியான “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டில் டீசர்.!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் .  அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  “கமல்ஹாசன் 232”  படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் … Read more

உலகநாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: இன்று வெளியாகிறது “கமல்ஹாசன் 232” பட டைட்டில்.!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் “கமல்ஹாசன் 232” படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.அதாவது உலகநாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “கமல்ஹாசன் 232” … Read more

கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு .!

கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த டீசர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் .  அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை உலகநாயகனின் பிறந்தநாளான நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் … Read more

குடிச்சது போதும் டா “Quit Pannuda” மாஸ்டர் படத்தின் லெரிக் பாடல் வெளியானது.!

அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக் பாடல் வெளியாகியது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து, எப்போ வெளியாகும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று அனிருத்தின் 29 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு இத்திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக்ஸ் பாடலை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த பாடல்… இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் … Read more

மாஸ்டர் படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.. லோகேஷ் கனகராஜ்..!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில்  வெளியாக வாய்ப்பில்லை திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் அளித்துள்ளார். நடிகர் விஜய் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் … Read more