குடிச்சது போதும் டா “Quit Pannuda” மாஸ்டர் படத்தின் லெரிக் பாடல் வெளியானது.!

அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக் பாடல் வெளியாகியது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து, எப்போ வெளியாகும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று அனிருத்தின் 29 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு இத்திரைப்படத்தின் “QuitPannuda” என்ற லிரிக்ஸ் பாடலை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த பாடல்… இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் … Read more

சுதந்திர தின ஸ்பெஷலாக வருகிறதா மாஸ்டர் மூவி அப்டேட்.?

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலுள்ள Quit Pannuda என்ற பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். … Read more