நாளை இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

நாளை (அக்டோபர் 12-ஆம் தேதி )இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா … Read more

லடாக் எல்லைப் பிரச்னை! இன்று இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன்  லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில்  இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.  அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து … Read more

சீனாவுடன் பதற்றம் ! அமெரிக்க போர் கப்பலுடன் இந்தியா பயிற்சி

அமெரிக்காவின் போர் கப்பலான நிமிட்ஸ் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா பகுதியில் இந்திய போர் கப்பலுடன்  பயிற்சி மேற்கொண்டது. லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர். இதனிடையே இந்தியா சீனாவிற்கு … Read more

லடாக்கிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம்

பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் லடாக்கிற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உள்ள இந்தியா -சீனா இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர் முதல் முறையாக லடாக் எல்லையை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக இரண்டு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. … Read more

20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? ராகுல் காந்தி

20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மற்றும் சீன இடையே லடாக் எல்லையில் நீண்டநாட்களாக  பிரச்சினை இருந்து வருகிறது.இதன் ஒருபகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.தொடர் பேச்சுவார்த்தையும் நடைபெற்று தான் வருகிறது. இதற்கு இடையில் … Read more

#BREAKING : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்திப்பு

 குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில்  லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்  கடந்த மாதம் 15-ம் தேதி  இந்தியா மற்றும் சீனா வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும்  தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு … Read more

விவாதத்தை கிளப்பிய பிரதமர் மோடியின் புகைப்படம் ! சிதம்பரம் ட்வீட்

பிரதமர் மோடியின் புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்த நிலையில் அண்மையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இதற்கு இடையில் பிரதமர் மோடி  லடாக் தலைநகரான லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு  இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் … Read more

எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து – ராகுல் காந்தி

எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா  இடையே  நீண்ட நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றை  பகிர்ந்துள்ளார்.மேலும் அந்த … Read more

மர்மம் என்ன ? எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? சிதம்பரம் கேள்வி

எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில், இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று … Read more

#BREAKING :லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

 லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான்  இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் சீனா – … Read more