இது தான் அண்ணன்-தம்பி பாசமோ! கசிந்துருகி பாடல் பாடும் கவின்!

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், கண்ணீர், கவலை, மோதல்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள ஆண் போட்டியாளர்கள், பாட்டு இயற்றுவதில் மிகவும் வல்லவர்கள். இதனையடுத்து, கவின் அம்மா! அம்மா! பாடலின் வரிகளை மாற்றி, சாண்டிக்காக ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதற்க்கு பதிலாக சாண்டியும் கவினுக்காக ஒரு பாடல்  பாடுகிறார். View this post on Instagram   Unseen Footage … Read more

BIGBOSS : கவின் தாயாருக்கு 5 ஆண்டுகள் சிறை..!!கோர்ட் அதிரடி தீர்ப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி  பிக்பாஸ் இதனை நடிகர்  கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.அதில் நடிகர் கவினும் ஒருவர் தற்போது அவர் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அவருடைய தாயார்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏலசீட்டு நடத்திய கவினின்  தாயார் மோசடி செய்துவிட்டு அதன்பின் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வளியாகி உள்ளது. … Read more

biggboss 3: காதல் மன்னன் கவினை கலாய்த்தெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! வெட்கப்படும் கவின்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், அனைவரும் கிராமத்து கலாச்சாரப்படி உடையணிந்துள்ளனர். இந்நிலையில், காதல் மன்னன் கவினை, சாண்டி, முகன், தர்சன் ஆகியோர் கலாய்த்து வருகின்றனர்.   View this post on Instagram   … Read more

biggboss 3: பிக்பாஸோட காதல் மன்னன் இவரு தானாம்! ஏன் அவரும் மட்டும் தான் காதல் பண்ணுவாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதில் காதல் மன்னன் கவினை குறித்து ஒரு பாடல் பாடுகின்றனர்.   View this post on Instagram … Read more

biggboss 3: கவின் – லொஸ்லியா இடையேயான கலந்துரையாடல்! என்ன பேசிருக்காங்க தெரியுமா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 67 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு, நாளுக்குநாள் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளது. இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடக்கிறது. #Day66 #Promo3 #பிக்பாஸ் … Read more

டேய் தம்பி சத்தம் போடாதடா! சாமியாராக மாறிய சாண்டி மாஸ்டர்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சாண்டி மாஸ்டர் சாமியாராக மாறியுள்ளார். இதனையடுத்து, அவர் கட்டிலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கையில், கவின் ஏதாவது ஒன்றை உருட்டிக் கொண்டு, சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறார். உடனே சாண்டி சத்தம் போடாதடா என … Read more

biggboss 3: எனக்கு அவங்க தப்பா பட்டாங்க! சொன்ன வாக்கை காப்பாற்ற தவறிய லொஸ்லியா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் சேரன் அப்பா பேசவில்லை என அழுத நீங்கள், எப்படி இதை தாண்டி, ஃபைனலுக்கு போவீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த லொஸ்லியா அவங்க எனக்கு தப்பா பட்டாங்க, நான் அவங்கள நாமினேட் பண்ண … Read more

biggboss 3: டும்! டும்! வச்சி செய்யும் வனிதா! ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும்! ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல தமிழ் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீடானது, இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த வனிதா லொஸ்லியாவை வந்து அடித்துவிட்டு, சேரனிடம், ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும். ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும் என கூறுகிறார். #Day65 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் … Read more

பொண்ணுங்கனா ட்ரெஸ் மாத்துற மாதிரி உன்னால மாத்த முடியும் கவின்! கவினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய சாக்ஷி!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, சாக்ஷி மற்றும் கவின் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது சமூகவலைத்தள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது இவர் கவின் குறித்து, 3 கேள்விகளை … Read more

biggboss 3: அடடா கவின் வச்சி செய்ய போறாரு போல! எல்லாரையும் காலி பண்ண போறாராம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 64 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சாண்டி ஃப்ரன்ஸுக்கு விட்டுக் குடுத்து போறான்னு சொல்றிங்களே என்று பேச்சை தொடங்க, கவின் விட்டுகுடுத்து போறேன்னு சொல்லல, என் ஃப்ரன்ஸை நான் விட்டுக் கொடுத்தது இல்லனு சொன்னேன் என்று சொல்கிறார். மேலும் பேசிய … Read more