biggboss 3: இவங்கட்ட இப்படி ஒரு நல்ல குணம் இருக்குதா? அட நம்ம வனிதா அக்கா விட்டுகுடுக்கிறாங்களாம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், கண்ணீர், போட்டிகள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லொஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில் வனிதா தான் விட்டு கொடுப்பதாகவும், தன்னால் முடியவில்லை என்றும் கூறுகிறார்.   View this post on Instagram   #Day78 #Promo1 … Read more

டேய் தம்பி சத்தம் போடாதடா! சாமியாராக மாறிய சாண்டி மாஸ்டர்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், சாண்டி மாஸ்டர் சாமியாராக மாறியுள்ளார். இதனையடுத்து, அவர் கட்டிலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கையில், கவின் ஏதாவது ஒன்றை உருட்டிக் கொண்டு, சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறார். உடனே சாண்டி சத்தம் போடாதடா என … Read more