முதல் நாள் வசூலில் “காப்பான்” துபாயில் நம்பர் 1..!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி பட்டாலமே வைத்திருக்கும் நடிகர் ஆவார். இவர் நடிப்பில் சமீபத்தில்  “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெருமளிவில் வசூல் வேட்டை செய்ய முடிவில்லை. இந்நிலையில் காப்பான் திரைப்படம் துபாயில் … Read more

‘காப்பான்’ தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூரியாவின் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சூரியாவின் காப்பான் படமும் வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் சூரியாவின் படத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு … Read more

காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

நடிகர் சூர்யா “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் “காப்பான்” படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் மோகன்லால், … Read more

காப்பான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி ட்ரீட் கொடுத்த சூர்யா!!

காப்பான் ஷூட்டிங் இடைவேளையின் போது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் சூர்யா சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து ‘காப்பான்’ படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மோகன்லால், ஆர்யா , சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இனி பாடல் காட்சிகள் … Read more