அடுத்த வருஷம் CSK கண்டிப்பா திரும்பி strong வருவாங்க – இர்பான் பதான் ட்வீட்..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப strongஆ வருவாங்க! அணியில் சிலபலமாற்றங்கள் தேவைப்படும். ஏன்னா, மாற்றம் தான மாறாத ஒன்னு என்று பதிவிட்டுள்ளார். 2020 CSKக்கான வருஷம் இல்ல. ஆனா, அடுத்த வருஷம் கண்டிப்பா திரும்ப … Read more

தல தோனிக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்….. இர்பான் பதான்..!

13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியனஸ் அணியும் மோதவுள்ளது. இந்நிலையில் இதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்து உள்ளார்கள் என்று கூறலாம். இந்த நிலையில் ஒருவருடம் கிரிக்கெட் விளையாடாத தோனியின் ஆட்டத்தை காண அணைத்து … Read more

இளம் வீரர்களுக்கு கங்குலி வாய்ப்பு கொடுப்பார்… இர்பான் பதான்.!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கங்குலியை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் … Read more

பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான்.!

பென் ஸ்டோக்ஸ் மாதிரி ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 176 ரன்கள் அடித்தனர் இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 57 பந்தில் 78 ரன்களும் விளாசினார், மேலும் பெண் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 827 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் … Read more

அடுத்த கங்குலி விராட் கோலிதான்..! இர்ஃபான் பதான்

இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார் என்று கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலியை பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார், ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார், இளம் வீரர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குகிறார், மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அவருடைய பேட்டிங்க் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் … Read more

இந்தியா கிரிக்கெட் அணியின் சூப்பர் ஜோடி யார் தெரியுமா.? இர்பான் பதான் ஓபன் டாக்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஜோடி ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பற்றி ஒரு பேட்டியில் புகழ்ந்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியது ” ஷிகர் … Read more

அவர் கூறியதை படித்தவுடன் சிரித்துவிடுங்கள் -பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர் பதிலடி

இந்திய அணி வீரர் பும்ராவை குழந்தை பந்துவீச்சாளர் என்று அப்துல் ரசாக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்துல் கூறியதை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள் என்று இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை  எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.இவர் இவ்வாறு கூறியது இந்திய … Read more

புள்ளிங்கோ எல்லாத்துக்கும் வணக்கம் ! மஜா பன்றோம்…! – இர்பான் பதான் தமிழ் ட்விட்.

‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்58 படத்தில் நடிக்கிறார். ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை அடுத்து அஜய், விக்ரம் உடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விக்ரம் நடக்கும் 58வது படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இர்பான் பதான் தனது டிவிட்டரில் தமிழ் நன்றி தெறிவித்துள்ளார். “என் அன்பான புள்ளைங்கோ … Read more

காஷ்மீரிலிருந்து இர்பான் பதான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் !

ஜம்மு -காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கண்ணி வெடிகுண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ஆயுதங்கள் அனைத்தும் பாகிஸ்தான் ஆயுத கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்து உள்ளது. இதனால்  அமர்நாத் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.தரிசனம் செய்து முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீரில் பதட்டம் நிலவும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி … Read more