டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது! சென்னை கேப்டன் மாற்றம்!! அணி விவரம் உள்ளே!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஹைதரபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார்,சாம் பிலிங்க்ஸ், கர்ன் சர்மா சன்ரைஸ் … Read more

நட்சத்திர வீரர் காயம்! இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்! ரசிகர்கள் கவலை!

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ ஆடுவது சந்தேகம் எனத்தெரிகிறது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இவர் காயமடைந்தார். இதன் காரணமாக இரண்டு வாரம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது. இதனால் சென்னை … Read more

CSK VS SRH: ஹைதராபாத் அணிக்கெதிராக ஆடும் சென்னை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதும். இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சென்னை அணிதான் விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி வெறும் மூன்று மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆடும் சென்னை அணியின் கணிக்கப்பட்ட அணியை கீழே அறிவித்துள்ளோம் சென்னை சூப்பர் … Read more

தோல்விக்கு காரணம் இதுதான்: ரஹானே பேச்சு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணியுடனான இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பேசியதாவது… 182 ரன்கள் இலக்கு என்பது எட்டக்கூடியது தான். நான் சிறப்பாகவே துவங்கினோம். ஆனால் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். சேஸிங்கிலும் டி.20 போட்டிகளிலும் இது போன்ற நடப்பது இயல்பு தான், அதனால் போட்டியை குறை சொல்லி … Read more

ரகானே படு மோசமான ஆட்டம்! பஞ்சாப் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக மெதுவாக ஆடினர். லோகேஷ் ராகுல் 47 பந்துகளில் 52 ரன்களும் கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த மயாங்க் அகர்வால் 26 ரன்னும் … Read more

இறுதிகட்ட அஸ்வின் அதிரடி: பஞ்சாப் ரன் குவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக மெதுவாக ஆடினர். லோகேஷ் ராகுல் 47 பந்துகளில் 52 ரன்களும் கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வந்த மயாங்க் அகர்வால் 26 ரன்னும் … Read more

KXIP VS RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தீர்மானித்துள்ளது!

ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் அஜின்கியா ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நேரத்தில் துவங்க உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்:  ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், மன்டிப் சிங், நிக்கோலஸ் பூரன் (W), ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டை, முகம்மது ஷமி, அர்ஷீத் … Read more

மீண்டும் மும்பையிடம் பரிதாப தோல்வி அடைந்த பெங்களூர்!! கோலி சோகமழை!

மும்பையிடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது பெங்களூர் அணி. மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார். அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் … Read more

டி வில்லியர்ஸ் அதிரடி: பெங்களூரு ரன் குவிப்பு! சேஸ் செய்யுமா மும்பை!

மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி பெங்களூர் அணி வீரர்கள் களம் இறங்கினார். அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 20 பந்துகளுக்கு 28 ரன்னில் விராட் கோலி 8 ரன்களிலும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் 51 பந்துகளுக்கு 75 ரன்களும் மொயீன் அலி 32 … Read more

MI V RCB: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தேர்வு! அணியில் சில மாற்றங்கள்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, ஜேஸன் பெஹாரன்ஆஃப்,லசித் மலிங்கா. விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ்,மொய்ன் அலி,பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ்,அக்ஸிப் நாத்,பவான் நெகி,நவ்தீப் சைனி,முகமது சிராஜ்,யுஷ்வேந்திர சகால்.