KKRvCSK : டாஸ் வென்றது சென்னை அணி!பந்துவீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 29-வது ஐபில் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி(கேப்டன்), அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ்,ரவீந்திர … Read more

வீடியோ: 6,2,W,2,2,6… கடைசி ஒவரின் திக் திக் நிமிடங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது .இந்த போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 12 தேவைப்பட்டது.

முதல் பந்தில் சிக்ஸர் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் மூன்றாவது பந்தில் தோனி தனது விக்கெட்டை இழக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசியில் சான்ட்னர் சிக்ஸர் அடித்து வெற்றிபெற வைத்தார்.

அந்த ஓவரின் கடைசி திக் திக் நிமிடங்கள் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது…

 

வீடியோ: சிக்சர் அடித்து விட்டு கீழே விழுந்த ஜடேஜாவை, பேட்டை வைத்து கொஞ்சிய தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற்றது . இந்த போட்டியில் கடைசி ஓவரில் இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜா சிஸர் அடித்தார். அந்த சிக்சர் அடித்துவிட்டு அவர் கீழே விழுந்தார்.

இதனை பார்த்து ரன் ஓடி வந்த தல தோனி தனது பேட்டை வைத்து ஜடேஜாவின் ஹெல்மெட்டில் அடிப்பது போல அவரை கொஞ்சினார்.

இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

 

மைதானத்திற்கும் அத்துமீறி நுழைந்த தல தோனி: அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் கடைசி ஓவரில் நடுவர்கள் தவறான சில முடிவுகளை எடுத்தனர். இதனை கேட்கும் விதமாக எல்லைக் கோட்டுக்கு வெளியே இருந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மைதானத்திற்குள் விருவிருவென கோபத்துடன் வந்தார் . மேலும் தொடர்ந்து நடுவருடன் வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதியை மீறிய செயல் என்று அந்தப் போட்டியில் தல தோனிக்கு கிடைக்கும் சம்பளத்தில் 50 சதவீதத்தை … Read more

வெற்றிக்கு காரணம் இதுதான்: தல தோனி பேச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய தல தோனி கூறியதாவது… இந்த போட்டி நன்றாக அமைந்தது. ராஜஸ்தானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் ஒரு சில ரன்கள் குறைவாக எடுத்து விட்டனர் . ஆனால் நமது வீரர்கள் அற்புதமாக ஆடி வெற்றியை தேடித் தந்தனர். இந்த வெற்றிக்கு காரணம் கடைசியில் ஆடிய சென்னை பேட்ஸ்மேன்கள் … Read more

வீடியோ: செம்ம கோபத்தில் மைதானத்திற்குள் வந்த தல தோனி! காரணம் என்ன தெரியுமா?

19ஆவது ஓவரின் 4-வது பந்தில் நோ பால் கொடுத்துவிட்டு பின்னர் அது நோ பால் இல்லை என்று நடுவர்கள் தீர்ப்பளித்தனர். இதனை பார்த்து கோபமடைந்த தோனியின் மைதானத்திற்குள் விருவிருவென வந்து நடுவர்களிடம் வாக்குவாதம் நடத்தினார். பின்னர் அந்த பந்து நோ பால் இல்லை என்று அழைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே இரண்டு ரன்னும் அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஆனால் தோனி கோபமடைந்த அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

RRVCSK: தல தல தான்!த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை  அணி வெற்றி பெற்றுள்ளது.  2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற  25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 … Read more

தமிழகத்தில் மீண்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு: திமுகவிற்கு மீண்டும் ஒரு வெற்றி!

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தப்படாமல் காலியாக இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மறைவு, திருவாரூரில் கலைஞர் கருணாநிதி மறைவு, பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்பி திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் மறைவு எனும் 22 சட்டமன்ற தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் சேர்ந்து 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் … Read more

KXIPvSRH: பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 22-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்:  டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ், விஜய் ஷங்கர், மனிஷ் … Read more

எளிதில் ராஜஸ்தானை துவம்சம் செய்த கொல்கத்தா! 14 ஓவரில் மேட்ச் வின்!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 139 … Read more