இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதல்..!! வெற்றி பெறப் போவது எந்த அணி…?

இன்றயை ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் கொல்கத்தா அணி 12 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் … Read more

எளிதில் ராஜஸ்தானை துவம்சம் செய்த கொல்கத்தா! 14 ஓவரில் மேட்ச் வின்!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 139 … Read more