வீடியோ: 6,2,W,2,2,6… கடைசி ஒவரின் திக் திக் நிமிடங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது .இந்த போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 12 தேவைப்பட்டது.

முதல் பந்தில் சிக்ஸர் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் மூன்றாவது பந்தில் தோனி தனது விக்கெட்டை இழக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசியில் சான்ட்னர் சிக்ஸர் அடித்து வெற்றிபெற வைத்தார்.

அந்த ஓவரின் கடைசி திக் திக் நிமிடங்கள் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது…

 

author avatar
Srimahath

Leave a Comment