அட… இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் சாப்பிடுங்க..!

Sundakkay

சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமான பிரச்சனை  செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த … Read more

Prantai : நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டை துவையல்..!

immunity

பிரண்டை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். பிரண்டையின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளது. பிரண்டை துவையல், பிரண்டை கஞ்சி, பிரண்டை பானம் போன்ற உணவுகளை நாம் தயார் செய்யலாம். பிரண்டையில் பசியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய  உதவுகிறது. இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரண்டை கருத்தரித்தலை மேம்படுத்த  உதவுவதோடு, இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை … Read more

உருமாறிய கொரோனாவுக்கு கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது – ஆய்வில் தகவல்!

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக நாடு முழுவதும் கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு பயன் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு டோஸாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக இவை குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது என கூறப்பட்டது. எனவே, டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் டீ…!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் டீ. ஏலக்காய் நறுமணப் பொருட்களில் ஒன்றாகும். இது வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பலவிதமான சத்துக்கள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில் ஏலக்காய் டீ அடிக்கடி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பார்ப்போம். ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுவதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் நெஞ்சில் … Read more

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சி உதவும் – மத்திய சுகாதாரத்துறை மந்திரி!

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தன் அவர்கள் கூறியுள்ளார். ஜூன் 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாகத் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால். இந்த முறை மிக எளிமையாக சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவதுகிறது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள அஷ்டபதி பவனில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் … Read more

முட்டைக்கோஸ் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறியலாம் வாருங்கள்!

உணவே மருந்து என்பது போல நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முட்டைகோஸ் வேகவைத்த நீரில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது, அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள். நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முட்டைகோஸில்  எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்த முட்டைக்கோஸை  சாதாரணமாக நாம் உணவுடன் சாப்பிடுவதை விட, முட்டைகோஸை வேகவைத்து அதின் நீரை எடுத்து … Read more

கொரோனாவை எதிர்த்து போராட…, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…, இந்த ரசம் சாப்பிடுங்க….!

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ரசம் செய்வது எப்படி? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளக் … Read more

மாட்டு சாணம் அல்லது சிறுநீர் கொரோனாவிற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது…! – இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர்

மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.  பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் மக்கள் … Read more

உங்களது நோய் எதிர்ப்பாற்றலை கட்டியெழுப்ப…., கொரோனா என்னும் கொடிய அரக்கன் உங்களை அணுகாம இருக்க…! இதை மட்டும் செய்ங்க மக்களே…!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழ்கண்ட வாழிமுறைகளை பின்பற்றுங்கள்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் எந்தவொரு நோயானாலும் எளிதில் தாக்கும். அந்த வகையில் கொரோனா வைரஸ், நோய் … Read more

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? அறிவியல் ரீதியான உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதில் மஞ்சளில் குர்குமின் எனும் பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளதால் அது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர் அமைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படக்கூடிய மிக சக்திவாய்ந்த மற்றும் அதிகளவு பயன்களை கொண்ட ஒன்று தான் மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் பாலிபினாலிக் வேதியல் பொருள் அடங்கி உள்ளதாக … Read more