நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு, புதுமண தம்பதியினரை வாழ்த்தினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. 1967ல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. 1967க்கு முன் சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது, சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி என்றார். திமுகவில் … Read more

பாகிஸ்தானிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு!

பாகிஸ்தானிலுள்ள கிப்ரோ எனும் பகுதியிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த கிருஷ்ணர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்கள் பலர் விரதம் மேற்கொண்டதுடன், கோவில்களிலும் வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ எனும் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணர் சிலை ஒன்று இருதுள்ளது. … Read more

பாகிஸ்தானில் தீ வைத்து, இடித்து இந்து கோயில் தகர்ப்பு..!

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், புதிய ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் இந்துக்களின் ஒரு கோயில் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, மக்களிடையே அதிருப்தி அதிகரித்து உள்ளது. இது குறித்த வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த மாநிலமாக கூறப்படும் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் நேற்று ஒரு குழு இந்து கோவிலை உடைத்து பின்னர் எரித்தனர் என … Read more

திமுக தவறான கருத்துகளை பரப்புகிறது – அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டு.!

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன், இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும் என்று தெரிவித்தார். ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழகத்தில் பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் … Read more

இந்து கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டி கொடுத்த இஸ்லாமியர்.!

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்த முகமது அனீப் சேக் என்பவர் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் பாறைப்பட்டியில் இந்துக் கோவில் கட்டுவதற்கு நன்கொடை திரட்ட அவர் நண்பரான விஜயகுமார் முகமது அனீப் சேக் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பல்வேறு மதராசாக்களுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று ரூ.3 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். இந்நிலையில், பாறைப்பட்டி மக்கள் தங்களை இந்துக்களாகவோ, இஸ்லாமியராகவோ நினைப்பதில்லை என்றும், உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பழகி வருவதாகவும் மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகத் … Read more