இமயமலை (திருக்கயிலாய) பாதயாத்திரை முன்பதிவு…!

திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் என்பது இமயமலைத் தொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.இந்த  திருக்கயிலாய மலை இந்துக்கள், போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.இதனால்,பக்தர்கள் இங்கு புனித யாத்திரை சென்று வருவது வழக்கம். அதன்படி,’வாருங்கள் புனித யாத்திரைக்கு’ என்ற ஒரு அமைப்புக் குழு,2022 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 4 மாத பயணமாக திருக்கயிலாய பாத யாத்திரை … Read more

இமயமலையில் 4 சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் பெயர்…!!

இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் 6,557 மீட்டர், 6,566 மீட்டர், 6,160 மீட்டர், 6,100 மீட்டர் உயரங்களில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அந்த சிகரங்களுக்கு முறையே அடல்-1, அடல்-2, அடல்-3, அடல்-4 என்று பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.இந்த தகவலை, சமீபத்தில் அந்த சிகரங்களுக்கு சென்று … Read more