சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அதற்காக நாம் கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அவற்றை நாம் வீட்டிலேயே வாங்கி சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – கால் கிலோ மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கேசரி பவுடர் – 2 சிட்டிகை வாழைக்காய் – 2 அரிசி … Read more

அசத்தலான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி உணபதுண்டு. கடல் வகை உணவுகளான மீன், இறால், கனவா மற்றும் திருக்கை என பல வகையான மீன்களை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான திருக்கை மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை திருக்கை மீன் – கால் கிலோ பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 மிளகாய் தூள் – முக்கால் மேசைக்கரண்டி சோம்பு – … Read more

சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்ணுகின்றோம். அதில் காலையில் நாம் அதிகமாக தோசை, இட்லி போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பது உண்டு. தற்போது, இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோழிக்கறி – 200 கிராம் மைதா மாவு – 250 கிராம்  தயிர் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – … Read more

அசத்தலான சில்லி முட்டை செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. நம்மில் அதிகமானோர் முட்டையை அவித்தோ அல்லாது பொரித்தோ தான் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் அசத்தலான சில்லி முட்டை செய்வதில் எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வேக வைத்த முட்டை – 5 வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது – இரண்டு ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன் புளிக்கரைசல் – ஒரு ஸ்பூன் … Read more

72 மீட்டர் நீளமுள்ள சான்ட்விச்! மெக்சிகோ சமையல் கலைஞர்கள் சாதனை!

இன்றைய இளம் தலைமுறையினர் அனைவருமே பாஸ்ட் போட உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றனர். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் செலவு செய்கின்றனர். இந்நிலையில், மெக்சிகோவை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இணைந்து 72 மீட்டர் நீளமுள்ள சாண்ட்விச்சை தயார் செய்துள்ளனர். இந்த சான்ட்விச்சிற்காக ஆயிரம் பிரட் துண்டுகள், மயோனீஸ், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை பயன்படுத்தி இதனை தயாரித்துள்ளனர். இதற்க்கு முன்பதாக 38 மீட்டர் நீளம் கொண்ட சாண்ட் விச் தயாரிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், … Read more

சுவையான கடலைப்பருப்பு கிரேவி எப்படி?

நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கடலைப்பருப்பு கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைப்பருப்பு – 100 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு – 6 பல் தக்காளி – ஒன்று உப்பு – தேவைக்கேற்ப அரைக்க தேங்காய் – அரை கப் சோம்பு – ஒரு தேக்கரண்டி பட்டை – ஒரு துண்டு கிராம்பு – 2 … Read more

அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை விரும்பி உண்பதுண்டு. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று அச்சு முறுக்கு. தற்போது இந்த பதிவில், சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஐ.ஆர்.20 அரிசி –  அரை கிலோ உளுந்தம் பருப்பு – 125 கிராம் டாலடா – 500 கிராம் உப்பு – சிறிதளவு செய்முறை முதலில் புழுங்கல் அரிசியை … Read more

சுவையான நண்டு ரசம் செய்வது எப்படி தெரியுமா?

நாம் நமது அன்றாட வாழ்வில் மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை வைத்து பல வகையான உணவுகளை செய்கிறோம். இந்த உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான நண்டு ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நண்டு – கால் கிலோ மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் – … Read more

சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவதுண்டு.  நாம் அதிகமாக பக்கோடாவை மாலையில் அல்லது காலையில் தேநீருடன் சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெண்டைக்காய் – 200 கிராம் வெங்காயம் – ஒன்று கடலைமாவு – ஒருகப் கார்ன்ப்ளர் – அரை கப் முந்திரிப்பருப்பு – 10 மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி தனியாதூள் – ஒரு தேக்கரண்டி … Read more

அசத்தலான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தய் பெறுகிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை விடுதலையாக்குகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பெரிய கத்தரிக்காய் – 1 சிக்கன் 65 மசாலா – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் இஞ்சி … Read more