மீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? வாருங்கள் அறியலாம்!

பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள். மீனில் உள்ள நன்மைகள் மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் … Read more

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை வெந்தயம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் கழுவிய மீன் மஞ்சள் தூள் பெருங்காயம் பொடி தேங்காய்ப்பால் உப்பு செய்முறை முதலில் தேங்காய் பாலுடன் மிளகாய் தூளை நன்றாக கலந்து அதில் கழுவி வைத்துள்ள மீனை போட்டு வைக்கவு. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி … Read more

நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு காசிமேடு, கடலூர் மீன் கடையில் குவிந்த பொதுமக்கள்!

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காசிமேடு மற்றும் கடலூர் போன்ற அதிகம் மீன் விற்பனை செய்யும் இடத்தில குவிந்த பொதுமக்கள். கொ ரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஆறாவது கட்டமாக அடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் வெளியில் நடமாட கூடிய நாளாகிய இந்த நாளில் அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு … Read more

அதிசயம்..!மனிதனைப் போல் முகம் கொண்ட விசித்திரமான மீன்.!

தூண்டுதல் மீனின் 40 வகை  இனங்கள் நீர்நிலைகளில் காணப்பட்டாலும் இவற்றில் பெரும்பாலானவை பெரிய தலையுடன் ஓவல் வடிவ உடலைக் கொண்டுள்ளன. அவை வலுவான தாடை, வாய் மற்றும் பற்களை கொண்டுள்ளது. இயற்கை நம்மை வெவ்வேறு வழிகளில் ஆச்சரியப்படுத்துகிறது. உயிரினங்களிடையே உள்ள மாறுபாடும் பரிணாமமும் மிக அழகான ரகசியங்களில் ஒன்றாகும். நம் உலகில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அவை நம் மனதில் உள்ள உயிரினங்களின் கருத்துக்கு எங்கும் இல்லை. இந்த இனங்களில் ஒன்று தூண்டுதல் மீன். … Read more

அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி?

அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி? நெத்திலி மீன் மற்ற மீன்களை போல் இல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த மீனை சாப்பிடுவதால், நமது உடலில் ஏற்படக் கூடிய பல நோய்கள் குணமாகிறது. இந்த மீனை சாப்பிடுவதால், இதயம், கண் மற்றும் எலும்பு சம்பந்தமான … Read more

புதிதாக கண்டறியப்பட்ட மீனுக்கு மணிப்பூர் பேராசிரியரின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்!

புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள். மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின்  நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த … Read more

லைக்குகளை அள்ள நினைத்த இளைஞர்! குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, காலேகுண்டா தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியும் உள்ளார். இந்நிலையில், வெற்றிவேல், உயிரோட உள்ள மீனை விழுங்க போவதாகவும், நண்பர்களை வீடியோ எடுக்குமாறும் கூறியுள்ளார்.  இதையடுத்து, வெற்றிவேல் மீனை உயிருடன்  விழுங்கிய போது, அந்த மீன் அவரது சுவாச குழாயில் சிக்கியது. இதனையடுத்து, வெற்றிவேல் மூச்சு விட முடியாமல் மயங்கி … Read more

சுவையான மண்பானை மீன் குழம்பு செய்வது எப்படி.?

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின் அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி … Read more

அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி?

அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை. நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  மீன் துண்டுகள் – ஒரு கிலோ  இஞ்சி – சிறிய துண்டு   பூண்டு – 6 பல்   பட்டை – ஒரு சிறு துண்டு   ஏலக்காய் – 2   உப்பு – சிறிதளவு  எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி  மீன் … Read more

அட்டகாசான கருவாட்டு வறுவல் செய்வது எப்படி?

கருவாடு குழம்பு வைத்தால் சட்டியே தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட சுவையான கருவாட்டு வறுவல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையானவை  கருவாடு  சின்ன வெங்காயம்  பூண்டு  காய்ந்த மிளகாய்  கறிவேப்பில்லை  மஞ்சள் தூள்  உப்பு  எண்ணெய்  செய்முறை  முதலில் கருவாட்டை நீரில் நன்றாக கழுவிவிட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவித்த கருவாட்டை முள் நீக்கி உரித்து வைத்துக்கொள்ளவும். அதனுடன்வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தனியாக … Read more