கோடையில் இந்த உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட்டால் போதும்..!ஆரோக்கியம் சீராக இருக்கும்..!

இந்த உலர் பழங்களை கோடையில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பல நன்மைகளைப் பெறுகிறது. உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்கள் சூடான சுவை கொண்டவை. கோடையில், அவற்றை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எந்த உலர் பழங்களை ஊறவைத்து உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இருப்பினும், அவற்றை சரியான முறையில் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. கோடையில் இவற்றை ஊறவைத்து … Read more

இரும்புச் சத்து நிறைந்த இயற்கை வளங்கள் சிலவற்றை அறிவோம்!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முக்கியமாக இரும்புச் சத்துதான் அதிக அளவில் தேவைப்படுகிறது. இரும்புச் சத்துக் குறைபாட்டால் பலவித பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. உடல் உள்ளம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இரும்பு சத்து மிக நல்லது. இரும்பு சத்து நிறைந்த சில பழ வகைகளை பற்றி நாம் இன்று பார்க்கலாம். பேரிச்சம் பழம் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்தது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான 50 சதவீத இரும்புச்சத்து நிறைந்துள்ளது. … Read more

மலச்சிக்கலை குணப்படுத்த கூடிய 5 பாட்டி வைத்தியங்கள் இதோ..!

காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு. தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம். பாலும் நெய்யும் மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக … Read more