இதையெல்லாம் சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள்!

மலச்சிக்கல் என்பது தற்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இது உருவாவதற்கு கரணம் நாமும் நமது உணவு பழக்கமும் தான், அது என்ன உணவுகள் என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள் மலச்சிக்கல் உருவாக நமது உணவு பழக்கமும், சோம்பேறி தனமும் தான் காரணமாக இருக்கிறது. குறிப்பாக நாம் தினமும் சத்து என நினைத்து உட்கொள்ளும் பால் முக்கிய கரணம் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இந்த பாலை … Read more

ஆண்களின் உடலில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்..!

புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் … Read more

மலச்சிக்கலை குணப்படுத்த கூடிய 5 பாட்டி வைத்தியங்கள் இதோ..!

காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு. தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம். பாலும் நெய்யும் மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக … Read more