தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!

தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள் தற்போது தேசிய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. E1-E 6,F1-F6, G1-G6, H1-H6 அனைத்து பிரிவுகளுக்கும் நீட் தேர்வுக்கான 2020 காண விடைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான ntaneet.nic.in இணையத்தில் இதுகுறித்து தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண்களை அறிய விரும்புபவர்கள் தவிர எந்த பொரிவில் இணையவேண்டும் எனும் … Read more

“நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம்!”- உதயநிதி ஸ்டாலின்

நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள … Read more

“நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”- காரைக்கால் மாவட்ட ஆட்சியர்!

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு காரைக்காலில் … Read more

அரசு பள்ளி மாண்வர்களிக்கான நீட் தேர்வு பயிற்சி கால அளவு நீட்டிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறக்கூடிய நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கன கால அவகாசத்தை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் என அணைத்து நிர்வாகங்களும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், மாணவர்களுக்கான கல்வி அடுத்த ஆண்டு தான் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம் சார்த்த படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வையும் ஒத்தி … Read more