அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மின் பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து தீர்வு காணப்படும் என்றும் கூறினார் … Read more

#JustNow: கடும் வெயில் – இன்று முதல் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை … Read more

அரசு பள்ளி மாண்வர்களிக்கான நீட் தேர்வு பயிற்சி கால அளவு நீட்டிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறக்கூடிய நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கன கால அவகாசத்தை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் என அணைத்து நிர்வாகங்களும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், மாணவர்களுக்கான கல்வி அடுத்த ஆண்டு தான் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம் சார்த்த படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வையும் ஒத்தி … Read more