உங்கள் முடியை சைனிங்க் ஆக மாற்ற இயற்கை கண்டிஷ்னர்கள்!!
முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவோ அல்லது செயற்க்கையாகவோ பலரும் பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடியை சைனிங்க் ஆக வைத்துக்கொள்ள உதவும் 6 இயற்கையான கண்டிஷ்னர்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1.வாழைப்பழ ஹேர் கண்டிஷனர்: ஒரு வாழைப்பழம், 3 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி பால், 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து பேஸ்ட் போல மசித்துகொள்ளவும். அதை முடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். … Read more