அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 3 முட்டைகள் – அரசாணை வெளியீடு

அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மேலும், சத்துமாவு வழங்குவது, ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லையா சூப்பரான பிரியாணி இப்படி செய்யலாம்..!

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள். வீட்டில் மட்டன், சிக்கன் சேர்த்து செய்யும் பிரியாணி என்றாலே அதில் இருக்கும் சுவை தனி தான். இருந்தாலும் எல்லா நாட்களிலும் இவற்றை வாங்க முடியாது. அப்படி வாங்காத தருணத்தில் எளிமையாக வீட்டில் முட்டை வைத்து சூப்பராக பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 1/2 … Read more

முட்டையிடுவதற்காக கரைக்கு வந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள்..!

உலகிலுள்ள மிக பழமையான உயிரினங்களில் ஒன்று தான் கடலில் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமை. இந்த ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை கரையை நோக்கி நகர்ந்து வந்து முட்டையிட்டு செல்லும். கரையோரங்களில் குழி தோண்டி முட்டையிடும் ஆமைகளுக்கும் வனத்துறையும் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்த முட்டைகள் 45 நாட்களுக்கு பின்னதாக இயற்கையாகவே பொரித்து வெளியே வரும். தற்பொழுதும் தென் பசிபிக் பெருங்கடலிலிருந்து பயணித்து ஒடிஸாவிலுள்ள கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா நதியோரத்தை நோக்கி … Read more