தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கும் அமைச்சர்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் … Read more

சுதந்திர தினத்தன்று பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

இந்தியாவில் 74வது சுதந்திரதின விழா, வருகிற ஆகஸ்ட் 15, வியாழன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் சில பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினத்தன்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் சுதந்திர தினத்தன்று சுதந்திர தின நிகழ்ச்சியை தவிர்த்து வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடக்க கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் … Read more