ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Rameshwaram Cafe Bomb Blast - DK Shivakumar says

Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக … Read more

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம்

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடைபெற்றது.அந்த சமயத்தில் அமைச்சராக பதவி வகித்து வந்தார்.இந்நிலையில்  கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி.கே.சிவக்குமாரை நியமித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். 

சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம்-ராகுல் காந்தி

சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தனர். The arrest of DK Shivakumar is another example of the vendetta politics unleashed by the Govt, using agencies like the ED/CBI & a pliant media to selectively target individuals. #DKShivakumararrested … Read more