அஜித்தின் சமீபத்திய படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என பிரபல சீரியல் நாயகி கூறியதால் சர்ச்சை !

சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். விஜய்யை பற்றி … Read more

தெய்வமகள் சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை !

சன் டிவி  தெய்வமகள் சீரியலில் சத்யா  என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன்  என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ”உடைத்து பேசுவேன்” என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். பாலியல் கொடுமைகள் குறித்து பேசினர். இதில் பேசிய சத்யா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி ஓப்பனாக சொல்லிவிட்டார். அவர் 4 ம் வகுப்பு … Read more