மான் வேட்டையாடிய சல்”மான்”கானுக்கு ஜாமீன் !

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம் . மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஜோத்பூர் சிறையில் நடிகர் சல்மான் கான் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளி அன்று விசாரணைக்கு வந்தது. சனிக்கிழமையும் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் … Read more