அடேங்கப்பா.! சூப்பர் ஸ்டார், சூர்யா, விஜய் சேதுபதி.! இமானின் இமாலய லைன் அப்…!

இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.  தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், கிரி, திருவிளையாடல் ஆரம்பம், மருது, தொடரி, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும், கடந்த 2019- ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு துல்லியமான இசையை  கொடுத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற, … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த பட தகவல்.? 6 – வது முறையாக இணையும் இசையமைப்பாளர்.!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் என்பவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார்.  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிற்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெறவுள்ளது. இந்த நிலையில், … Read more

இசையமைப்பாளர் டி.இமானின் தயார் காலமானார்..!!

இசையமைப்பாளர் டி.இமான் தயார் காலமான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்தார் அதில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பாக கண்ணான கண்ணே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமானின் தயார் காலமானார். இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது “இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு … Read more

அண்ணாத்த ஓப்பனிங் பாடல் தான் ரஜினி சினிமா வாழ்க்கையில் சிறந்த பாடல்..!!

அண்ணாத்த ஓப்பனிங் பாடல் தான் ரஜினி சினிமா வாழ்க்கையில் சிறந்த பாடல் என்று படத்தில் பணியாற்றிய ஒருவர் வீடியோ கால் மூலம்  தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த … Read more

அண்ணாத்த படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..??

அண்ணாத்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு சென்றார். இந்த நிலையில், … Read more

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் பெயர் என்ன தெரியுமா..??

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் பெயர் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்திற்கு … Read more

அண்ணாத்த படத்தின் அப்டேட் கொடுத்த டி.இமான்..!!

அண்ணாத்த படத்திற்கான 4 பாடல்கள் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் டி இமான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. … Read more

ஜெயம்ரவியின் ‘பூமி’ படத்தின் புது அப்டேட்.!

ஜெயம்ரவியின் பூமி படத்திலுள்ள பர்ஸ்ட் சிங்கிளான ‘தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் .இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் … Read more

ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிலாய்ட்- டி.இமான்

பாடகர் இந்த சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இசைமைப்பாளர் டி.இமான் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் “முற்றிலும் … Read more

பிரபல டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழிமொழிக்கு அங்கீகாரம்.! தூதுவராக டி. இமான் நியமனம்.!

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தாய்மொழிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அடுத்து, அதன் தூதுவராக இசையமைப்பாளரான டி. இமான் நியமனம் செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வருபவர் டி. இமான். தற்போது இவர் கன்னடாவின் பிரபல பல்கலைக்கழகமான டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். செம்மொழி அந்தஸ்து பெற்ற நமது தாய்மொழி பல நாகரீகங்களையும், கலாசாரங்களையும் உள்ளடக்கியதாகும். அதற்கு அங்கீகாரம் என்பது ஒரு தமிழனுக்கு பெருமை தான். இது குறித்து டி. இமான் கூறியிருப்பதாவது, … Read more