#IPL2022: பந்துவீச்சில் மிரண்ட டெல்லி.. 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 8- இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

#IPL2022: கடைசி ஓவரில் 2 விக்கெட்.. டெல்லி அணிக்கு 209 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் பெங்களுர் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, இரண்டாம் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் … Read more

#IPL2022: சென்னை அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி!

இன்று நடைபெறும் 55-வது போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதிவரும் நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு … Read more

#CSKvDC: தடுமாறிய சென்னை, அரைசதம் விளாசிய ரெய்னா.. டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, சாம் கரணின் அதிரடி ஆட்டத்தால் டெல்லிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் … Read more

#CSKvDC: டக் அவுட் ஆன தல தோனி! களமிறங்கிய சுட்டிக் குழந்தை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் தல தோனி தனது விக்கெட்டை இழந்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு … Read more

#CSKvDC: 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை.. களத்தில் ரெய்னா!

ஐபிஎல் தொடரின் இரண்டாம் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 2 விக்கெட்டை இழந்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று இரண்டாம் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை … Read more

#IPL2021: முதல் போட்டியிலே டாஸ் வென்ற டெல்லி.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் … Read more

#IPL2021: இன்று சென்னை-டெல்லி அணிகள் மோதல்.. பலம், பலவீனம் பற்றி ஒரு பார்வை!

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மொதவுள்ளது. ஐபிஎல் 2021: 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே … Read more

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். பின்னர், தவான் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் பிருத்வி ஷா … Read more

கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் , சினிமா மற்றும் விளையாடு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்று ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும்  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில்,  பாடகர் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய … Read more