மூன்றாவது டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு.!

இன்று நடைபெறவுள்ள  மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை துவங்க … Read more

பொல்லாக்கை பொழந்தால் மட்டும் போதாது..!!அதிவேக பந்து வீச்சாளார் வீச்சு பதில்..!!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெயின் ஆவர். இவருக்கு வயது 35 மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை கிரிக்கெட் உலகில் சாய்த்து சாதனை புரிந்தவர். ஆனால் அதே அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே  தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில்  அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. ஆனால் கடந்த முன்றரை ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் அந்த அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாத நிலை ஏற்பட்டது . இதனாலே … Read more

சாண்டாவாக மாறிய கிரிக்கெட் சாம்பவான்..!குழந்தைகளுக்கு இன்ப அதிர்த்தி கொடுத்த சச்சின்..!!வீடியோ உள்ளே..!

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான்  என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தினமான இன்று குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு இன்ப அதிர்ச்சி  ஒன்று கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இயேசு நாதர் பிறந்த தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழவாக கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் என்றதுமே நினைவுக்கு வருவது பெரிய ஸ்டார் லைட் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் முக்கியமான ஒருவர் சாண்டா அவர் தரும் பரிசுகள் என்று குழந்தைகள் குதூகலமாகிவிடுவர்கள். … Read more

மூன்றாவது டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு…!அதிரடியாக தூக்கப்பட்ட துவக்க வீரர்கள் …!

நாளை  நடைபெற்ற  மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு  11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை  துவங்க … Read more

6 வயது இளம்வீரரை களமிரக்கும் ஆஸ்திரேலியா..!!யார் இந்த இளம்வீரர்..?? 3 வது டெஸ்ட் சுவரசியம்..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.இந்த போட்டியில்  முதல் 2 போட்டி டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்க உள்ளது.இதற்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 3 வது … Read more

அது நோ பாலா..!நடுவரை கடைந்து எடுத்த வீரர்..!!கதிகலங்கி போன களநடுவர்..!!

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3  விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியானது டாக்காவில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட்டாகி 190 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் எவின் லீவிஸ் 36 பந்துகளில் 89 ரன்கள் விளாசி தனது அணிக்கு ரன் சேர்த்தார். https://twitter.com/NaaginDance/status/1076481154843377664 191 ரன்கள் எடுத்தால் வெற்றி … Read more

3-வது டெஸ்ட் போட்டி அணியில் இவர்கள் எல்லாம் இல்லையாம்..!!நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை..!!ஷாக் கொடுக்கும் சாஸ்திரி..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது அதில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றியை முத்தமிட்டது. அடுத்த 2 வது டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் நடந்தது.இதில் தோல்வியை தழுவியது.இதனால் முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அனிகளும் டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்ற 3வது … Read more

இந்தியா ஆஸ்திரேலியாவை அடுத்து சுற்றுப்பயணம் எங்கே..?வெளியானது தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று டி-20 மற்றும் 4 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில்  டி-20 போட்டியானது சமனில் முடிந்த நிலையில்  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இதில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகள் உள்ளது. சமனில் உள்ள இரு அணிகள் மோதுகின்ற  3வது டெஸ்ட் … Read more

புலியை கூண்டிலே அடைக்க முடியாது..!!ஆக்ரோச நாயகனை புகழும் முன்.வீரர்..!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி இவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாா். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் விராட் கோலி  தனது 25-வது டெஸ்ட் சதத்தை கிரிக்கெட் உலகிற்கு பதிவு செய்தாா். இந்த போட்டியின் மூலம் குறைந்த போட்டிகளிலேயே 25 சதங்களை அடித்து கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா் ஆனால் ஒருபுறம் சாதனைகளை குவிந்து வருகின்ற … Read more

2019 உலககோப்பை இந்தியாவிற்கே..!!ஸ்கெட்ச் போட்ட முன்னாள் அதிரடி வீரர்.!!

2019 ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொள்ளும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2019 ஆண்டுக்கான 50  ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வருகின்ற மே மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தொடக்கப் போட்டியில் முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்யை தென்னாப்ரிக்காவுடன் எதிர்கொள்கிறது. மேலும் இந்த தொடரில் மொத்தமாக … Read more