பொல்லாக்கை பொழந்தால் மட்டும் போதாது..!!அதிவேக பந்து வீச்சாளார் வீச்சு பதில்..!!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெயின் ஆவர். இவருக்கு வயது 35 மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை கிரிக்கெட் உலகில் சாய்த்து சாதனை புரிந்தவர்.
ஆனால் அதே அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே  தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில்  அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.
Related imageஆனால் கடந்த முன்றரை ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் அந்த அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாத நிலை ஏற்பட்டது . இதனாலே அவரால் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை இதுவரை சமன் செய்ய முடிந்தது.

இந்நிலையில் நாளை தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டி ஸ்டெயினுக்கு ஒரு முக்கியமான போட்டியாகும்.அந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே போதும் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையையும் சாதனையையும் அவர் பெறுவார்.
Related imageஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த  ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் அதைவிட அதிக அளவில்  கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர் நான் ஒரு விக்கெட் எடுப்பதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும்.
Related image
முன்.கேப்டன் பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை சாதனையால் பாதுகாத்துக் கொள்ள முடியாது.ஒரு பெரிய இலக்காக இருக்க வேண்டும்.அதிக விக்கெட் வீழ்த்திய முதல் தென் ஆப்பிக்கா வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக தான் இருக்கும். இது போன்ற சாதனைகள் படைப்பது மிக கவுரவம். மேலும் இது எனக்கு  மிகப்பெரிய கவுரவத்தை  பெற்று கொடுக்கும். ஆனால் இந்த சாதனையை முறியடித்த பிறகு  மேலும் ஒரு சாதனை நோக்கி வேறொரு சாதனை படைக்க முயற்சி செய்வேன் இதுதா என்னுடைய  திட்டம் என்று புன்னகை மிளிர தெரிவிக்கிறார்.
author avatar
kavitha

Leave a Comment