IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி ..?

Dale Steyn -SRH Coach [file image]

IPL 2024 : தென்னாபிரிக்காவின் வேக பந்து வீச்சு ஜாம்பவானான  டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் அணியில் சன் ரைசேர்ஸ் ஹைட்ரபாத் அணிக்காக விளையாடினார். சர்வேதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்ற பிறகும் ஐபிஎல்லில் பெங்களூரு, ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஐபிஎல்லிருந்து ஓய்வு பெற்று ஹைதராபாத் அணிக்காக தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். Read More : – மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்… தடை விதித்த கிரிக்கெட் வாரியம்! தற்போது, தொடங்கவிருக்கும் IPL 2024  … Read more

“நான் இதை எதிர்பார்க்கவில்லை”- சிவம் மாவியின் அந்த ஒரு வார்த்தையால் கண்ணீர் விட்ட ஸ்டெய்ன்!

“எனது தெய்வசிலை எப்போதுமே டேல் ஸ்டெய்ன் தான்” என்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் சிவம் மாவி பேசியதற்கு தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்ணீர் விட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ESPN ஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் சிவம் மாவி கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், “நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோதே டேல் ஸ்டெய்னை மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்தேன். அவரைப்பார்த்து தான் நான் அவுட்விங்கர்களை வீச … Read more

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச போட்டியான டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். டேல் ஸ்டெயின் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். டேல் ஸ்டெயின் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிக விக்கெட்டை வீழ்த்தி வீரர்களில் டேல் ஸ்டெயின் முதலிடத்திலுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்தி வீரர்களில் எட்டாவது இடத்தில் … Read more

உலககோப்பை தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகினார்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இதற்கு முன் மோதிய 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணிக்கு இந்த உலக கோப்பையில் முதல் முறையாக முதல் போட்டியை சந்திக்க உள்ளது.இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இவரின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து … Read more

பொல்லாக்கை பொழந்தால் மட்டும் போதாது..!!அதிவேக பந்து வீச்சாளார் வீச்சு பதில்..!!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெயின் ஆவர். இவருக்கு வயது 35 மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை கிரிக்கெட் உலகில் சாய்த்து சாதனை புரிந்தவர். ஆனால் அதே அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே  தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில்  அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது. ஆனால் கடந்த முன்றரை ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் அந்த அணியில் தொடர்ச்சியாக இடம்பெறாத நிலை ஏற்பட்டது . இதனாலே … Read more